close
Choose your channels

கார்த்திக்-கவுதம் கார்த்திக் படத்தில் இணைந்த 2வது நாயகி

Saturday, October 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடிக்கும் படம் ஒன்றை இயக்குனர் திரு இயக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் நாயகியாக ரெஜினா சமீபத்தில் ஒப்பந்தமானார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நாயகி இந்த படத்தில் இணைந்துள்ளார். அவர்தான் வரலட்சுமி சரத்குமார். இந்த படத்தில் வரலட்சுமிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் கேரக்டர் என்றும் இந்த படம் அவருக்கு பெரும் புகழை பெற்றுத்தரும் என்றும் கூறப்படுகிறது.

வரலட்சுமி நடித்து வரும் 'சக்தி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆன நிலையில் இன்று மீண்டும் அவர் டிரெண்ட் செய்தியில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment