மலேசியாவில் வரலட்சுமி! ஒரு ஆச்சரியமான தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஆண்டு நடிகை வரலட்சுமி, விஜய் நடித்த 'சர்கார்', தனுஷ் நடித்த 'மாரி 2', விஷால் நடித்த 'சண்டக்கோழி 2' என வரிசையாக பல படங்களில் நடித்து வந்தவர் இந்த ஆண்டும் சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் நீயா 2', 'வெல்வெட் நகரம், காட்டேரி, டேனி ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அவர் புதிய படம் ஒன்றின் படப்பிடிப்பிற்காக மலேசியா சென்றுள்ளார். இந்த படம் குறித்த ஆச்சரியமான தகவல் விரைவில் வெளியாகவிருப்பதாக வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி நடைபெற்று வருவதால் அந்த அணியின் வெற்றிக்கு ஒரு ரசிகையாக தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
Touch down #malaysia.. new film..super excited..details soon...and ofcourse its #CSK time...woohooooo... #WhistlePodu pic.twitter.com/eeWiEBRivF
— varalaxmi sarathkumar (@varusarath) April 6, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com