சிம்புவின் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,November 30 2018]

சிம்பு நடித்த 'செக்க சிவந்த வானம்' சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து அவர் நடித்து வரும் அடுத்த படம் 'வந்தா ராஜாவாதான் வருவேன்'. இயக்குனர் சுந்தர் சி இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற செய்திகள் கடந்த சில நாட்களாக வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது 'வந்தா ராஜாவாதான் வருவேன்' டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த டீசரை வரவேற்க சிம்பு ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

சிம்பு, மேகா ஆகாஷ், கேதரின் தெரசா, மகத், பிரபு, ரம்யாகிருஷ்ணன், நாசர், யோகிபாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பில் கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

Cheer Up! Disappointed Simbu fans get a good news

Lyca Productions announced that the teaser of Simbu's 'Vantha Rajavaathan Varuven' teaser will be releasing on November 29th but it did not happen amidst the release of the company's m

Some people scared me about '2.0' bad talk: Dil Raju

'2.0' producer NV Prasad and distributor Dil Raju have today met the press to say that the mega entertainer is running to packed houses in the Telugu States.  

Mahesh Babu lauds '2.0'

Shankar's '2.0' is rocking at the worldwide box office in Tamil, Telugu and Hindi powered by the stellar performances of Superstar Rajinikanth and Akshay Kumar and the technical brilliance on

I will make Thammudu Pawan Kalyan the CM: KA Paul

Pawan Kalyan has got a legendary supporter.  It's KA Paul, who has started addressing the Jana Sena chief as a "tammudu" (brother).

KCR meesam unna magadu: Suman

Actor Suman is now a supporter of TRS.  Wherever he goes, he is sporting a pink colour shirt to influence people to choose the ruling party this election season.