அடுத்த திருமணத்திற்கு தமிழ்நாட்டுக்கே இன்விடேஷன் கொடுப்பேன்: வனிதா விஜயகுமார்..!

  • IndiaGlitz, [Wednesday,March 27 2024]

நடிகை வனிதா விஜயகுமாரிடம் ரசிகர் ஒருவர் அடுத்த திருமணம் எப்போது? மறக்காமல் எங்களுக்கு அழைப்பிதழ் கொடுங்கள் என்று கேட்டபோது ’தமிழ்நாட்டுக்கே இன்விடேஷன் கொடுப்பேன்’ என்று வனிதா விஜயகுமார் பதில் அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை வனிதா விஜயகுமார் ஏற்கனவே ஆகாஷ் மற்றும் ஆனந்த் ஜெயராஜன் ஆகியவர்களை திருமணம் செய்து அதன் பின் இருவரையும் விவாகரத்து செய்துவிட்ட நிலையில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ததாக கூறப்பட்டது. இருப்பினும் அதை வனிதா விஜயகுமார் மறுத்திருந்தார்.

இந்த நிலையில் வனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணம் குறித்த தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் செய்தியாக வந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் சமூக வலைதளத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்போது ஒரு ரசிகர் ’அடுத்த கல்யாணம் எப்போது? மறக்காமல் இன்விடேஷன் கொடுங்க? என்று கேட்டபோது எதிர்பாராததை எதிர்பாருங்கள், தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் அடிச்சு நியூஸ் கொடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

ஒரே நாளில் வெளியாகிறதா 'வேட்டையன்' 'கோட்' பட அப்டேட்கள்? ஒரு டிரெண்ட் போட்டி  இருக்குது..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'வேட்டையன்' என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தளபதி விஜய் 'கோட்' என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இரண்டு படங்களின் படப்பிடிப்புகள்

ஆடையே இல்லாமல் ஹோலி கொண்டாடிய கார்த்தி, விஷால் பட நடிகை.. அதிர்ச்சி புகைப்படம்..!

உடலில் ஆடை இல்லாமல் வெறும் வண்ண பொடியை மட்டும் தூவி ஹோலி கொண்டாடிய புகைப்படத்தை கார்த்தி மற்றும் விஷால் படத்தில் நடித்த நடிகை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள

'என்னை போல் யாரும் இருக்க கூடாது'நடிகை ஸ்ருதி ஹாசனின் மனம் தளரா சினிமா பயணம்.

எனக்கென்று ஒரு பாதையை மேலும் அங்கீகாரத்தை உருவாக்கி கொள்வேன் என இன்று வரை ஓடிக்கொண்டே இருக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்....

OPS-ஐ கவிழ்க்க OPS-ஐ இறக்கிய அதிமுக? யார் செய்ய சொன்னது? கசியும் தகவல்கள்.

ராமநாதபுரம் தொகுதியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தங்கச்சிமடம் சூசையப்பன் பட்டினத்தில் மீனவர்களிடத்தில் பேசினார்............

1461 நாள் ஆயிருச்சு.. நடிகர் சேதுராமன் நினைவு நாளில் மனைவியின் உருக்கமான பதிவு..!

மறைந்த நடிகர் சேதுராமனின் நினைவு நாளை அடுத்து அவரது மனைவி உமா தன்னுடைய சமூக வலைதளத்தில் அவரை பிரிந்து 1461 நாட்கள் ஆகிவிட்டது என்று உருக்கமாக பதிவு செய்துள்ளது நெகிழ்ச்சியாக உள்ளது.