பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார் குடும்பத்தில் இருந்து இன்னொருவரா?

  • IndiaGlitz, [Thursday,September 26 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் ஆறாம் தேதி முதல் விஜய் டிவியில் தொடங்க இருக்கின்ற நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து அவ்வப்போது கசிந்த தகவல்களை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில், தற்போது வனிதா விஜயகுமாரின் குடும்பத்தில் இருந்து இன்னொருவர் பிக் பாஸ் வீட்டிற்கு போட்டியாளராக செல்ல இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் சீசன் மூன்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல், அவருடைய மகள் ஜோவிதா பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது தெரிந்தது.

இந்நிலையில், வனிதா விஜயகுமார், ஜோவிதாவை அடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமாரின் சகோதரி ஸ்ரீதேவி விஜயகுமார் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விஜயகுமார் மகளான ஸ்ரீதேவி விஜயகுமார் குழந்தை நட்சத்திரமாக இருந்து, ஹீரோயினாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, தனுஷ் நடித்த 'தேவதையை கண்டேன்' உள்பட சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஸ்ரீதேவி விஜயகுமார் செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

More News

'கொட்டுக்காளி' உள்பட இந்த வாரம் ஓடிடியில் எத்தனை தமிழ்ப்படங்கள்? முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் சூரி நடித்த 'கொட்டுக்காளி'  உள்பட நான்கு படங்கள் வெளியாகியுள்ளது

ஜீவா நடித்த திகில் பேய்ப்படம்.. 'பிளாக்' டிரைலர் ரிலீஸ்..!

நடிகர் ஜீவா மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான திகில் பேய் படம் 'பிளாக்' விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரே விழாவில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா - சமந்தா.. வைரல் புகைப்படங்கள்..!

லண்டனில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பிரியங்கா சோப்ரா மற்றும் சமந்தா கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ரஜினி, அஜித், தனுஷ் எனக்கு கிடைத்த பம்பர் பரிசு.. பிரபல நடிகை பெருமிதம்..!

ரஜினிகாந்த், அஜித், தனுஷ் ஆகியவர்களுடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய பம்பர் பரிசு

உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் அஜித் பட தயாரிப்பாளர்.. ஏற்பாடுகளை செய்யும் தமிழ் நடிகர்..!

அஜித்தின் ’மங்காத்தா’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த துரை தயாநிதி உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல