வனிதா விஜயகுமார் - ராபர்ட் மாஸ்டர் சேர்வது உண்மைதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,October 05 2024]

கடந்த சில நாட்களுக்கு முன்னால் வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இணைந்த புகைப்படம் வெளியாகி, அக்டோபர் ஐந்தாம் தேதி இதுகுறித்த முக்கிய தகவல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து, ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களா? அல்லது இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றப் போகிறார்களா? என்பதில் பல்வேறு யூகங்கள் எழுந்த நிலையில், தற்போது இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகிய இருவரும் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும், அந்த படத்திற்கு Mrs & Mr என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தின் திரைக்கதை, வசனம் எழுதி வனிதா விஜயகுமார் இயக்கவுள்ளார் என்பதும், அவரது மகள் ஜோதிகா விஜயகுமார் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீகாந்த் தேவா இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். முதன்முதலாக தயாரிப்பு மற்றும் இயக்கம் என்ற துறையில் களமிறங்கியுள்ள வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து ஒரு நல்ல என்டர்டைன்மெண்ட் படத்தை கொடுப்பார்கள் என்று அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

More News

ரஜினியின் 'வேட்டையன்' படத்துடன் மோதும் தமிழ்ப்படம் இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில், அதற்கு போட்டியாக

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என எனக்கு முன்பே தெரியும்: லோகேஷ் கனகராஜ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் செப்டம்பர் 30-ஆம் தேதி அனுமதிக்கப்படுவார் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

'குட் பேட் அக்லி' படத்தில் 'பில்லா' நடிகர்? 14 வருடங்களுக்கு பின் மீண்டும் அஜித் படத்தில்..!

அஜித் நடித்த சூப்பர் ஹிட் படமான 'பில்லா' படத்தில் நடித்த முக்கிய நடிகர் 'குட் பேட் அக்லி' படத்தில் இணைந்துள்ளார். 14 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் அவர் அஜித் உடன் இணைந்து

சிங்கம் சிங்கிளா வருது.. இந்த வாரம் ஒரே ஒரு தமிழ் படம்: ஓடிடி ரிலீஸ் தகவல்..!

ஒவ்வொரு வாரமும் ஓடிடி தளங்களில் இரண்டு அல்லது மூன்று தமிழ் படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் தளபதி விஜய் நடித்த 'கோட்'

'சட்டம் என் கையில்' இனி உங்கள் கையில்.. சதீஷ் வெளியிட்ட வீடியோ..!

நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்த "சட்டம் என் கையில்" என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற நிலையில், இன்று முதல் கூடுதல்