close
Choose your channels

சமூக வலைத்தளத்தில் பரவும் வனிதாவின் புகைப்படம்: உடனிருக்கும் நபர் யார்?

Wednesday, July 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வனிதா விஜயகுமாரின் சமீபத்திய திருமணம் பெரும் சர்ச்சையான நிலையில் இந்தத் திருமணம் குறித்து திரையுலகினர் உள்பட பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தனது திருமணம் குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கு வனிதாவும் பதிலடி கொடுத்து வருவதால் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரபரப்பையும் மீறி வனிதா திருமண சர்ச்சை இணைய தளங்களிலும் ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திடீரென வனிதா நேற்று டுவிட்டர் பக்கத்தில் இருந்து விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவரது திருமணம் குறித்த செய்திகள் தொடர்ந்து பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் வனிதாவின் புகைப்படம் ஒன்று சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் அருகில் ஒரு நபர் வனிதாவின் தோளில் கை போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். இருவரும் கண்ணாடி கோப்பையை கையில் வைத்துள்ளனர். இந்த புகைப்படத்தில் வனிதாவின் அருகில் இருக்கும் நபர் யார் என்ற கேள்வியை சமூக வலைதள பயனாளர்கள் எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment