48 வயசுல குழந்தை பெத்துக்க கூடாதா...? - ஷர்மிலி
Send us your feedback to audioarticles@vaarta.com
IndiaGlitz வழங்கும் "Camping With Vanitha " என்ற தொடரை பிரபல நடிகை வனிதா தொகுத்து வழங்கிவருகிறார் .இந்த தொடரில் தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் உள்ள திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு தன்னுடைய தனிப்பட்ட வாழ்கை பற்றியும் சினிமாவில் தான் கடந்து வந்த வாழ்கை பற்றியும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகை Sharmili அவர்கள் கலந்து கொண்டு தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் .
நடிகை Sharmili அவர்களிடம் உங்களுக்கு குழந்தை இல்லையா? என்று கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு நடிகை Sharmili அவர்கள் "நான் தற்போது pregnant-ஆக இருக்கிறேன் .கடவுள் எனக்கு வாழ்கை ,குழந்தை எல்லாவற்றையும் தாமதமாகவே கொடுத்திருக்கிறார் .நான் தற்போது சந்தோசமாக இருக்கிறேன் "என்று பதில் கூறினார் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com