48 வயசுல குழந்தை பெத்துக்க கூடாதா...? - ஷர்மிலி

  • IndiaGlitz, [Thursday,June 22 2023]

IndiaGlitz வழங்கும் Camping With Vanitha என்ற தொடரை பிரபல நடிகை வனிதா தொகுத்து வழங்கிவருகிறார் .இந்த தொடரில் தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் உள்ள திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு தன்னுடைய தனிப்பட்ட வாழ்கை பற்றியும் சினிமாவில் தான் கடந்து வந்த வாழ்கை பற்றியும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகை Sharmili அவர்கள் கலந்து கொண்டு தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் .

நடிகை Sharmili அவர்களிடம் உங்களுக்கு குழந்தை இல்லையா? என்று கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு நடிகை Sharmili அவர்கள் நான் தற்போது pregnant-ஆக இருக்கிறேன் .கடவுள் எனக்கு வாழ்கை ,குழந்தை எல்லாவற்றையும் தாமதமாகவே கொடுத்திருக்கிறார் .நான் தற்போது சந்தோசமாக இருக்கிறேன் என்று பதில் கூறினார் .

More News

ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு.. கேட்டாலே அதிரும் பார் உனக்கு: 'நா ரெடி' பாடல் வீடியோ..!

 தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தின் 'நா ரெடி' என்ற பாடல் இன்று மாலை 6.30  மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த பாடல் சற்று முன் வெளியாகி இணையத்தில்

'தேஜாவு' இயக்குனரின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்..!

'தேஜாவு' இயக்குனரின் அடுத்த படமான 'தருணம்" திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயகாந்த் மாதிரி வேற லெவலில் பேக்‌ஷாட்.. திஷா பதானியின் வீடியோ வைரல்..!

சூர்யா நடித்து வரும் 'கங்குவா' படத்தின் நாயகி திஷா பதானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜயகாந்த் மாதிரி பேக் ஷாட் அடிக்கும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக் கமெண்ட்

2 படங்களில் நடித்து முடித்துவிட்ட ரஜினிகாந்த்.. அடுத்த படத்தின் படப்பிடிப்பு எப்போது?

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' மற்றும் 'லால் சலாம்' ஆகிய இரண்டு படங்களில் தனது பகுதியின் படப்பிடிப்பை முடித்துவிட்ட நிலையில் அடுத்ததாக விரைவில் 'ஜெய்பீம்' இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில்

ஒவ்வொரு மாவட்டத்தில் இரவு பள்ளிக்கூடம்: விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு..!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இரவு பாடசாலை திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் பேட்டி அளித்துள்ளார்.