'வலிமை' சிங்கிள் பாடல் டைட்டில், ரிலீஸ் நேரம் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடித்து முடித்துள்ள ’வலிமை’ படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பாடல் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்
’நாங்க வேற மாதிரி’ என்ற டைட்டில் கொண்ட இந்த பாடல் இன்று இரவு 10.45 மணிக்கு வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார். யுவன்ஷங்கர் ராஜா கம்போஸ் செய்த இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருப்பதாகவும், இந்த பாடலை அனிருத் மற்றும் அனுராக் பாடியுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
தல அஜித் திரையுலகிற்கு அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆனதை அடுத்து இன்று இந்த பாடல் வெளியாகி வருவது மிகப்பெரிய ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது. இந்த பாடல் குறித்த போஸ்டரையும் போனிகபூர் வெளியிட்டுள்ள நிலையில் தற்போது அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Who's ready! #NaangaVeraMaari all set to release tonight! ?? ?? ??
— Sony Music Malaysia - Music Mantra (@musicmantrasmm) August 2, 2021
Releasing today evening at 10:45PM ???? / 12:15PM ????@thisisysr@sonymusicsouth @musicmantrasmm @sonymusicindia pic.twitter.com/4MXGqy7zL5
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com