அஜித் கூறிய பொன்மொழி: 'வலிமை' நடிகரின் டுவிட் வைரல்

  • IndiaGlitz, [Saturday,November 13 2021]

தல அஜித் கூறிய பொன்மொழி ஒன்றை ‘வலிமை’ படத்தில் நடித்த நடிகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தல அஜித் நடித்து முடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகர் ராஜா அய்யப்பா. இவர் தனது சமூக வலைத்தளத்தில் அஜித் கூறிய ஒரு கருத்தை அவருடைய சம்மதத்துடன் பதிவு செய்வதாக கூறி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பணக்காரர் என்பது ஒரு தனிநபரின் பொருளாதார நிலையை வரையறுக்கிறது, அவர்களின் குணாதிசயங்களை அல்ல. நல்லவர்களும் கெட்டவர்களும் சமூகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கிறார்கள். எனவே ஒரு நபரின் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு அவரது குணாதிசயங்களை மதிப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அஜித் கூறிய இந்த அர்த்தமுள்ள பொன்மொழியை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

More News

நிரூப் இந்த வேலையை சரியா செஞ்சுருக்காரு: பாராட்டுகிறாரா கமல்ஹாசன்?

நிரூப் இந்த வேலையை சரியாக செய்திருக்கிறார் என்று கமல்ஹாசன் பாராட்டு தெரிவிக்கும் வகையில் அடுத்த புரமோவில் உள்ள காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யாரும் நடிக்க துணியாத கேரக்டரில் ரகுல் ப்ரீத்திசிங்: பரபரப்பை ஏற்படுத்திய ஃபர்ஸ்ட்லுக்!

இதுவரை யாரும் நடிக்க துணியாத கேரக்டரில் நடிகை ரகுல் ப்ரீத்திசிங் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காதலரை கைப்பிடிக்கும் சீரியல் நடிகை: திருமண தேதியும் அறிவிப்பு!

ஜீடிவியில் ஒளிபரப்பான தொடரில் நடித்த நடிகை ஒருவர் தனது காதலரை கைப்பிடிக்க இருப்பதாகவும் திருமண தேதியை அவர் அறிவித்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த இரண்டையும் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்: சாட்டையை கையில் எடுக்கும் பிக்பாஸ் கமல்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சனி. ஞாயிறு அன்று கமல் தோன்றும் இரண்டு நாட்களும் சுவராஸ்யமாக இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்று கமல் தோன்றும் நாள்

பா ரஞ்சித் - விக்ரம் படத்தின் இசையமைப்பாளர் இவரா?

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தற்போது புதுமுகங்கள் நடிக்கும் 'நட்சத்திரங்கள் நகர்கிறது' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.