என்னுடைய கணவர் இசையில் என்னை கவனம் செலுத்தவிடவில்லை - வைக்கோம் விஜயலட்சுமி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாடகி வைக்கோம் விஜயலட்சுமி தன்னுடைய விவாகரத்து குறித்து நமக்கு அளித்த நேர்காணலில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார் . பாடகி வைக்கோம் விஜயலட்சுமி அவர்களிடம் உங்களுடைய விவகாரத்திற்கான காரணம் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது .
அதற்கு வைக்கோம் விஜயலட்சுமி அவர்கள் என்னுடைய கணவர் இசையில் என்னை கவனம் செலுத்தவிடவில்லை . அதுமட்டுமின்றி என்னுடைய அம்மா அப்பா இருவரை பார்ப்பதையும் தவிர்க்குமாறு வலியுறுத்தினார் நான் என்னால் முடியாது என்று கூறினேன் . இதனால் எங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது . இதனால் விவாகரத்து பெற்றோம் என்று பதில் கூறினார் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments