close
Choose your channels

ரஜினியிடம் ஆயிரம் குறைகள் இருக்கலாம், ஆனால் உண்மை இருக்கு: வைகோ

Wednesday, May 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெகுவிரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதிக்கவுள்ளார். அவருடைய அரசியல் அறிவிப்பு இன்று நடைபெறும் 'காலா' இசை வெளியீட்டு விழாவில் கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ரஜினியை ஒருசில திரையுலகினர்களும், அரசியல்வாதிகளும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு தனது மெளனத்தை மட்டுமே ரஜினிகாந்த் பதிலாக கூறிவருகிறார். ஆனால் அவரை பாராட்டியும் ஒரு அரசியல் தலைவர் பேசியுள்ளார். அவரதான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

நேற்று கூட்டம் ஒன்றில் பேசிய வைகோ, ரஜினிகாந்த் என்னும் உண்மையான, எளிமையான மனிதரை நேசிக்காதவர்கள் யாருமே கிடையாது, அவருடைய எதிரிகள் உட்பட. அவரிடம் ஆயிரம் குறைகள் இருக்கலாம், ஆனால் அவர் பொய் சொல்லமாட்டார், பித்தலாட்டம் செய்ய மாட்டார் என்று வைகோ கூறினார். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment