ஜெ. மரணம் குறித்து சந்தேகம் எழுப்பிய நீதிபதிக்கு வைகோ கேள்வி

  • IndiaGlitz, [Monday,January 02 2017]

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணம் மர்மமாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி அதிமுகவிலும் ஒருசிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கெல்லாம் உச்சகட்டமாக இதுகுறித்த வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதாவின் மரணத்தில் தனக்கே சந்தேகம் இருப்பதாகவும், தேவைப்பட்டால் ஜெயலலிதா உடலை மீண்டும் தோண்டியெடுத்து பரிசோதனை செய்ய உத்தரவிடுவேன் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

நீதிபதியின் இந்த கருத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நீதிபதியின் கருத்து தனக்கு ஆச்சரியம் அளிப்பதாகவும், எந்த ஆதாரத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு நீதிபதி இந்த கேள்வியை எழுப்பினார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உயர்நீதிமன்ற நீதிபதிக்கே வைகோ கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' ரிலீஸ் எப்போது?

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா, 2015ஆம் ஆண்டு வெளிவந்த '36 வயதினிலேயே'...

அமலாபால் எடுத்த அடுத்த அவதாரம்

கோலிவுட் திரையுலகில் இளளயதளபதி விஜய், தனுஷ், சிம்பு, உள்பட பல நடிகர்களும், லட்சுமி மேனன், ரம்யா நம்பீசன்...

பிரபல ரேடியோ ஜாக்கியை திருமணம் செய்கிறார் ரமேஷ் திலக்

ரேடியா ஜாக்கியாக இருந்து தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகரான ரமேஷ் திலக் சூதுகவ்வும்...

தென்னிந்திய திரையுலகில் சாதனை படைத்தது 'பைரவா'

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் டிரைலர் புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில மணி நேரங்களுக்கு முன் ரிலீஸ்...

ஜனவரி 6-ல் நயன்தாரா-விக்னேஷ் சிவன் குறித்த முக்கிய அறிவிப்பு

பிரபல நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலர்களாக இருந்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.