close
Choose your channels

ஏப்ரல் 1 முதல் சுந்தர் சியின் அடுத்த படம் ரிலீஸ்

Sunday, March 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் சுந்தர் சி தயாரித்து, இயக்கி, நடித்த 'அரண்மனை 2' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தயாரித்துள்ள அடுத்த படமான 'ஹலோ நான் பேய் பேசுகிறேன்' திரைப்படம் வரும் ஏப்ரல் 1 முதல் ரிலீஸ் ஆகவுள்ளது.
சுந்தர் சியின் முந்தைய படமான 'அரண்மனை 2' படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்திருந்த வைபவ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஓவியா, விடிவி கணேஷ், கருணாகரன், சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர். பாலமுருகன் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இந்த படத்தை எஸ்.பாஸ்கர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகர் விஜய்சேதுபதி ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment