'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் சந்தானம் நாயகி

  • IndiaGlitz, [Thursday,October 26 2017]

சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான 'ஹரஹர மகாதேவகி' படத்தை அடுத்து ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்பது அனைவரும் அறிந்ததே. சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கவுள்ள இந்த படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக வைபவ் சாந்தில்யா நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சந்தானம் நடித்து வரும் 'சர்வர் சுந்தரம்' மற்றும் 'சக்க போடு போடு ராஜா' ஆகிய படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் நாயகியாக பிக்பாஸ் மூலம் பெரும்புகழ் பெற்ற ஓவியா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது வைபவி இந்த படத்தின் நாயகியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாது: முதல்வரின் அதிரடி முடிவு

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் நாடு முழுவதும் உள்ள மக்களிடம் வலியுறுத்தி வருகிறது. வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்த இணைப்பு நடைபெற வேண்டும்

விஜய் ரசிகர் மரணம்: நடிகர் அப்பானி ரவி கண்ணீர். .

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் தமிழகத்தை போலவே கேரளாவிலும் கடந்த தீபாவளி அன்று வெளியாகி முன்னணி மலையாள நடிகர்களின் படங்களின் வசூலுக்கு இணணயான வசூலை பெற்றது.

சற்றுமுன் வெளியான தளபதி விஜய்யின் 'மெர்சல்' அறிக்கை

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பும், ரிலீஸ் ஆனதற்கு பின்பும் பல எதிர்ப்புகளை சந்தித்து வந்தாலும்

நெல்லை தீக்குளிப்பில் 4வது பலி: இசக்கிமுத்துவும் மரணம்

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து என்பவரின் குடும்பத்தினர் நான்கு பேர்களும், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று முன் தினம் தீக்குளித்தனர்.

வரும் வெள்ளி முதல் மீண்டும் கெத்து காட்டும் மெர்சல்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த புதன்கிழமை தீபாவளி அன்று வெளியாகி வசூலிலும் மெர்சல் காட்டியது என்பது அனைவரும் தெரிந்ததே.