நீதிமன்றத்தில் ஆஜராக நடிகர் வடிவேலுவுக்கு உத்தரவு

  • IndiaGlitz, [Friday,November 20 2015]

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் மற்றும் சரத்குமார் அணிகள் மோதின. இந்த தேர்தலில் நகைச்சுவை நடிகர் வடிவேலு, விஷால் அணிக்கு ஆதரவு கொடுத்தார்.

தேர்தல் சமயத்தில் பத்திரிகையாளர்களுக்கு அவர் பேட்டியளித்தபோது, தனது படத்தின் நகைச்சுவை காட்சியான 'கிணத்தை காணோம்' என்பது போன்று 'நடிகர் சங்கத்தை காணோம்' என்று கூறினார். இது சரத்குமார் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வடிவேலு மீது ராஜேந்திரன் என்பவர், நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ள நிலையில் நடிகர் வடிவேலு வரும் 27ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

More News

ஆர்யாவின் 'இஞ்சி இடுப்பழகி' சென்சார் தகவல்கள்

'இஞ்சி இடுப்பழகி' என்ற பெயரில் தமிழிலும், 'சைஸ் ஜீரோ' என்ற பெயரில் தெலுங்கிலும் ஆர்யா, அனுஷ்கா நடித்த திரைப்படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸ்...

கால்கேர்ள் கேரக்டர்களில் கலக்கிய கோலிவுட் நடிகைகள்

தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் எத்தனையோ வித்தியாசமான கேரக்டர்களை ஏற்று நடித்திருந்தாலும் ஒருசில கேரக்டர்களில் நடிக்க தயக்கம் காட்டுவார்கள்....

விஜய் 60: 3வது முறையாக விஜய்யுடன் இணையும் நாயகி?

இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள 'விஜய் 60' படம் குறித்து நேற்று முதல் விறுவிறுப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது...

நந்திதாவுக்கு தந்தையாக நடித்த பிரபல இயக்குனர்

கோலிவுட் திரையுலகில் தற்போது இயக்குனர்கள் பலர் நடிகர்களாக மாறி வருகின்றனர். 'உத்தம வில்லன்' படத்தில் கே.பாலசந்தரும்....

விஜய் படத்தில் நடிக்கும் அக்சயகுமார்?

இளையதளபதி விஜய் நடிக்கும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவருடைய அடுத்த படமான...