அவருக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது: ரஜினி அரசியல் குறித்து வடிவேலு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்து தனது அரசியல் கண்ணோட்டம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். இந்த கருத்து குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைய்லக பிரமுகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரஜினி அரசியலுக்கு வருவாரா? அரசியலில் இருந்து பின்வாங்கி விட்டாரா? பயந்து விட்டாரா? உள்பட பல்வேறு கேள்விகளை நெட்டிசன்களும் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியின் நேற்றைய அரசியல் கருத்து குறித்து காமெடி நடிகர் வடிவேலு கூறியபோது ’ரஜினி கட்சி ஆரம்பிக்கின்றாரா? இல்லையா? என்பது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது. மக்களுக்கு யார் நல்லது செய்தாலும் அதை வரவேற்கவேண்டும். கட்சிக்கு ஒருவர், ஆட்சிக்கு ஒருவர் என்ற ரஜினியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது' என்று கூறியுள்ளார்.

மேலும் 2021 தேர்தலுக்கு பின் யார் முதல்வராவார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘என் திட்டப்படி 2021ல் நான்தான் முதல்வர்’ என்று கிண்டலுடன் பதிலளித்தார்.

More News

'நீ ஒரு பொறுக்கிடா? விஷாலை கடுமையாக விமர்சனம் செய்த மிஷ்கின்

'துப்பறிவாளன் 2' படத்தினால் மிஷ்கின் மற்றும் விஷால் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதும் பின்னர் அந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகியதும்,

எதுக்கு மீன் குழம்பு சட்டியை கழுவனும்? ரஜினிக்கு விசிக எம்பி கேள்வி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது தனது அரசியல் செயல்பாடு குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அதில் ஒன்று சிஸ்டத்தை சரி செய்யாமல் ஆட்சி மாற்றம் நடந்தால்

"மக்களே.. வெளிநாட்டு பயணங்களை தவிர்த்துவிட்டு நாட்டிலேயே இருங்கள்"..! பிரதமர் மோடி.

மக்கள் தேவையில்லாமல் அடிக்கடி வெளிநாடு செல்வதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிர்த்தால் வைரஸ் பரவுவதை தடுக்கலாம்

ஆந்திராவிலும் நுழைந்த கொரோனா: இத்தாலியில் இருந்து திரும்பிய மாணவருக்கு பாசிட்டிவ்

சீனாவில் தொடங்கி உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் சமீபத்தில் இந்தியாவிலும் பரவி வரும் நிலையில் அண்டை மாநிலமான ஆந்திராவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது

பிகில், மாஸ்டர் திரைபடங்களுக்கு விஜய்யின் சம்பளம் எவ்வளவு? வருமான வரித்துறையினர் தகவல்

தளபதி விஜய் வீட்டில் இன்று மீண்டும் வருமானவரித்துறை ரெய்டு நடந்ததாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் வருமான வரித்துறையினர் ரெய்டு முடிவடைந்ததாகவும்