மதுரையில் நடிகர் வடிவேல் மகள் திருமணம்.
Send us your feedback to audioarticles@vaarta.com
வைகைப்புயல் வடிவேலுவின் மகள் கலைவாணிக்கு இன்று மதுரையில் சிறப்பாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இன்று 19.10.2018 நடிகர் வடிவேலு அவர்களின் மகள் V.கலைவாணி-R.ராமலிங்கம் திருமணம் மதுரையில் N.S.நாடார் சந்திரஅம்மாள் திருமண மஹாலில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நடிகர் சங்கம் சார்பில் பூச்சிமுருகன் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com