ஜிப்ரானுக்கு அமெரிக்க பல்கலை கொடுத்த கெளரவம்

  • IndiaGlitz, [Wednesday,September 05 2018]

வசந்தபாலன் இயக்கிய 'வாகை சூடவா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிப்ரான் அதன் பின்னர் கமல்ஹாசனின் 'உத்தமவில்லன்', 'பாபநாசம்', 'விஸ்வரூபம் 2' படங்கள் உள்பட ஏராளமான வெற்றிப்படங்களுக்கு இசையமைத்தவர்.

கோலிவுட் திரையுலகின் பிசியான இசையமைப்பாளர்களில் ஒருவராகிய ஜிப்ரான் தற்போது சுமார் ஆறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் ஜிப்ரானின் இசைப்பணியை பாராட்டி அவருக்கு அமெரிக்காவில் உள்ள கிங்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இந்த தகவலை ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த டாக்டர் பட்டம் கிடைக்க காரணமாக இருந்த கடவுளுக்கு நன்றி என்றும் ஜிப்ரான் அதில் குறிப்பிட்டிருந்தார்.

More News

சீமராஜாவின் அந்த 20 நிமிடங்கள்: இயக்குனர் வெளியிட்ட ரகசியம்

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கிய 'சீமராஜா' திரைப்படம் வரும் 13ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

அபிராமி கணவருக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்

கடந்த சில நாட்களாக சென்னையை உலுக்கிய சம்பவங்களில் ஒன்று சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த அபிராமி என்ற பெண் தனது கள்ளக்காதலனுடன் ஓடிப்போக இரண்டு குழந்தைகளை கொன்ற கொடூரம்.

பாப்கார்ன் ரகசியத்தை வெளியிட்ட சத்யம் சினிமாஸ்

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகிய சத்யம் சினிமாஸை பிவிஆர் நிறுவனம் வாங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில்

'தளபதி' படத்துடன் மோதும் 'தல' ரசிகரின் படம்

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியிட அனைத்து முயற்சிகளையும் படக்குழுவினர் எடுத்து வருகின்றனர்

தப்பியோடிய அதிமுக எம்.எல்.ஏவின் மணப்பெண் கூறிய காரணம்

பவானிசாகர் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரன் என்பவருக்கு 23 வயது சந்தியா என்ற பெண்ணை நிச்சயம் செய்து வரும் 12ஆம் தேதி திருமணம் நடத்த இருவீட்டார் திட்டமிட்டிருந்தனர்.