இதுவரை வெளிவராத கெளதம் கார்த்திக் தாயார் மற்றும் சகோதரர் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,September 13 2021]

நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் மகனும் நடிகருமான கௌதம் கார்த்திக் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார் என்பதும் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் கௌதம் கார்த்திக் தனது தாயார் மற்றும் சகோதரருடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடியது குறித்த புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது. கௌதம் கார்த்திக்கின் தாயார் சங்கீதா மற்றும் இளைய சகோதரர் ஜியான் ஆகிய இருவரும் வாழ்த்துக்களை தெரிவித்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

இந்த நிலையில் கெளதம் கார்த்திக் தற்போது ‘பத்து தல’, ‘சிப்பாய்’, ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இதில் சிம்புவுடன் நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று கெளதம் கார்த்திக் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இன்று நவரச நாயகன் கார்த்திக் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் என்பதும், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் நடிகை மீது ஆசிட் வீச முயன்ற முன்னாள் காதலர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நடிகை ஒருவர் மீது ஆசிட் வீச அவரது முன்னாள் காதலர் முயன்றதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பி.வி.சிந்துவிற்கு விருந்தளித்த பாலிவுட் நட்சத்திர தம்பதி… வைரல் புகைப்படம்!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு தொடர்ந்து இரண்டு முறை தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை

தமிழக எல்லையில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள்? நிபா வைரஸ் எதிரொலியால் அச்சம்!

நிபா வைரஸ் பரவலுக்குக் காரணமான பழந்தின்னி வவ்வால்கள் தமிழக-கேரள எல்லைப் பகுதியான நீலகிரியில் குவிந்து காணப்படுவதால்

ரஜினியை அடுத்து 'மேன் Vs வைல்டு' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகர்!

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி வரும் மேன் Vs வைல்டு என்ற நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பதும் அந்த நிகழ்ச்சிகள் மிகப் பெரிய அளவில் வரவேற்பை

மீண்டு வரும் யாஷிகா: லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!

நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் என்பதும், அதன் பின் அவர் மருத்துவ சிகிச்சை