சிவபெருமான் பற்றிய அறியப்படாத உண்மைகள் - சிவ சதீஷ்குமார் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவபெருமான் பற்றிய பல சுவாரஸ்யமான மற்றும் அறியப்படாத உண்மைகளை பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் சிவ சதீஷ்குமார் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் நிகழ்த்திய சொற்பொழிவு பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த சொற்பொழிவில், சிவபெருமான் ஒருவர்தான் கடவுளா? சிவபெருமானுக்கு பிறந்த தேதி உண்டா? நடராஜா யார்? தியாகராஜா யார்? சிவபெருமான் என்ன சாப்பிட்டார்? ஆலகால விஷம் குடித்த கதையின் உண்மை என்ன? மாமிச உணவு உண்பவர்கள் சிவனை வணங்கலாமா? சிவனை அடைய ஒரே வழி எது? சிவபெருமானை எப்படி வழிபடுவது? வீட்டில் சிவன் படம் வைத்து வழிபடலாமா? போன்ற பல கேள்விகளுக்கான விடைகளை சிவ சதீஷ்குமார் தெளிவாக விளக்குகிறார்.
மேலும், சிவபெருமான் பக்தர்களுக்கும், சிவனுக்கு இடையேயுள்ள உறவு எப்படிப்பட்டது, சிவபெருமான் தனது அடியார்களை எவ்வளவு பெரிதாக மதிக்கிறார் என்பதற்கான உதாரணங்களையும் அவர் பகிர்ந்து கொள்கிறார்.
சிவபெருமான் பற்றிய உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் விடை காணவும், அவரைப் பற்றிய புதிய பார்வையைப் பெறவும் இந்த வீடியோ உங்களுக்கு நிச்சயம் உதவும். இந்த சொற்பொழிவை ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் காணலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Devan Karthik
Contact at support@indiaglitz.com
Comments