கமல்ஹாசன்-ஸ்ருதிஹாசன் படம் ஆரம்பமாகும் தேதி

  • IndiaGlitz, [Tuesday,April 12 2016]

'தூங்காவனம்' படத்திற்கு பின்னர் கிட்டத்தட்ட ஆறு மாத காலம் இடைவெளி விட்ட உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது அடுத்த படத்தை தொடங்கவுள்ளார். முதன்முறையாக மகள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடிக்கவுள்ள கமல்ஹாசன், இந்த படத்தை வரும் 29ஆம் தேதி முதல் தொடங்க திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது


இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படம் ஆக்சன் மற்றும் காமெடிக்கு முக்கியத்துவமான படமாக இருக்கும். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கவுள் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அமெரிக்க உள்பட வெளிநாடுகளில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

More News

முருகதாசுக்கு அடுத்து அட்லிதான்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு தற்போது நடித்து கொண்டிருக்கும் 'பிரம்மோத்சவம்' திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும்...

'கபாலி' ரிலீஸ் குறித்து ரஜினியின் முக்கிய அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் மத்திய அரசு 'பத்ம விபூஷன் விருதினை அறிவித்தது. இந்த விருது இன்று...

'தல 57' படத்தின் புதிய அப்டேட்

'வேதாளம்' படத்தை அடுத்து தல அஜித் நடிக்கவுள்ள 57வது படமான 'அஜித் 57' படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதையும்...

சச்சின் தெண்டுல்கருடன் இணையும் ஆஸ்கார் நாயகன்

கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கரையும், ஆஸ்கார் விருது வாங்கி இந்தியாவுக்கே பெருமை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானையும் பிடிக்காத...

விஜய்-அஜித் படங்களை தயாரிப்பது எப்போது? உதயநிதி

விஜய் நடித்த 'குருவி' படத்தின் மூலம் கோல்விஉட் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலின் தற்போது தயாரிப்பாளராக மட்டுமின்றி...