உக்ரைன் போரில் 2 கால்களையும் இழந்த காதலியை திருமணம் செய்த இளைஞர்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,May 04 2022]

கடந்த சில நாட்களாக உக்ரைன் நாட்டின் மீது படுபயங்கரமான தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது என்பதும் இதனால் உக்ரைன் நாட்டு மக்கள் பலர் பலியாகியும் காயமடைந்தும் உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாட்டிலும் தஞ்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உக்ரைன் போரின்போது ரஷ்யாவின் தாக்குதலால் இரண்டு கால்களையும் இழந்த நர்ஸ் ஒருவரை அவரது காதலர் திருமணம் செய்து கொண்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ரஷ்ய தாக்குதல் காரணமாக இரண்டு கால்களையும் இழந்த லிஸிசான்ஸ்க் ( Lysychansk) என்பவரை சமீபத்தில் அவரது காதலர் திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணம் முடிந்தவுடன் கால்கள் இல்லாத காதலியை தூக்கிக் கொண்டு அவர் நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கால்களை இழந்தாலும் காதலை இழக்காமல், காதலியை கரம் பிடித்த அந்த இளைஞனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

'காத்துவாக்குல' கதீஜாவாக நடிக்க இருந்தவர் இந்த பிரபல நடிகையா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் நடித்த விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய மூன்று

தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குவது இந்த இயக்குனரா?

இந்திய திரையுலகில் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் எடுப்பதற்கு புதிதல்ல. தோனி, சச்சின், ஜெயலலிதா உள்பட பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை

புதிய திரைப்படத்திற்கு டைட்டில் வைத்த வைரமுத்து: சின்மயி, கங்கை அமரனின் ரியாக்சன்!

நடிகர் பாபி சிம்ஹா நடிக்கவிருக்கும் படத்திற்கு டைட்டில் வைத்த வைரமுத்துவிற்கு கங்கை அமரன் மற்றும் சின்மயி காட்டிய ரியாக்சன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன்' பின்னணி இசை: வைரலாகும் மாஸ் வீடியோ

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து முழுவீச்சில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்

உலக சாதனை படைக்க இருக்கும் படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற கலைப்புலி எஸ்.தாணு!

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற உலக சாதனையை பெற இருக்கும் திரைப்படத்தின் உலகளாவிய ரிலீஸ் உரிமையை கலைப்புலி எஸ் தாணு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது