உதயநிதியின் 'கெத்து' டிராக் லிஸ்ட்
Send us your feedback to audioarticles@vaarta.com
வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'கெத்து' படத்தின் பாடல்கள் வரும் 25ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிராக் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இந்த டிராக்லிஸ்ட் குறித்து தற்போது பார்ப்போம்
1. 'தில்லு முல்லு' என்று ஆரம்பிக்கும் பாடல். நரேஷ் ஐயர் மற்றும் ரெய்னா ரெட்டி பாடியுள்ளனர். வி.பார்த்தசாரதி, ஸ்ரீகாளி சிற்பி, கானா வினோத் ஆகியோர் எழுதியுள்ளனர்.
2. தேன்காற்று' என்று தொடங்கு பாடல். தாமரை எழுதிய இந்த பாடலை ஹரிசரண், சாஷா திருப்பதி ஆகியோர் பாடியுள்ளனர்.
3. எவண்டா இவன் என்று தொடங்கும் பாடல். விக்கி எழுதிய இந்த பாடலை விக்கி மற்றும் ஷர்மிளா பாடியுள்ளனர்.
4. அடியே அடியே என்று தொடங்கும் பாடல். தாமரை எழுதிய இந்த பாடலை கார்த்திக் மற்றும் ஷாலினி பாடியுள்ளனர்.
5. முட்டை பஜ்ஜி என்று தொடங்கும் பாடல். கானா வினோத் மற்றும் பிரபா எழுதிய இந்த பாடலை கானா வினோத், அந்தோணி தாஸ், மரணகானா விஜி, எபிஷா ஆகியோர் பாடியுள்ளனர்.
வரும் 25ஆம் தேதி பாடல்கள் வெளிவந்தவுடன் இந்த படத்தின் பாடல்கள் குறித்த விமர்சனங்களை பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com