close
Choose your channels

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த விஜய்.. அமைச்சர் உதயநிதி கூறிய கமெண்ட்..!

Wednesday, September 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், பெரியார் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது குறித்து அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களிடம் கூறிய கருத்து இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், நேற்று பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு, தந்தை பெரியாருக்கும் வாழ்த்து கூறி பதிவிட்டார். அதுமட்டுமின்றி, பெரியார் நினைவிடத்திற்கு நேரடியாக சென்று மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, விஜய் திராவிடப் பாதையில் செல்லப்போவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, அமைச்சர் உதயநிதி, "யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் பெரியாரைத் தொடாமல் அரசியல் செய்ய முடியாது. நண்பர் விஜய்க்கு வாழ்த்துக்கள்," என்றார்.

மேலும், துணை முதலமைச்சருக்கான கேள்விக்கு, "எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாகவே உள்ளனர். எந்த முடிவாக இருந்தாலும், அதை முதலமைச்சர் மட்டுமே எடுப்பார். அவருடைய முடிவு தான் முழுமையான முடிவு என்றும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment