இனிமேல் வாய்ப்பில்லை, வாய்ப்பே இல்லை.. 'மாமன்னன்' படம் பார்த்த உதயநிதி பேட்டி..!

  • IndiaGlitz, [Thursday,June 29 2023]

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிய ‘மாமன்னன்’ திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இன்று சென்னையில் படம் பார்த்த உதயநிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ’இந்த படம் தனக்கு முழு திருப்தியை கொடுத்துள்ளதாகவும், இந்த படம் தனது ஆசையை முழுவதுமாக பூர்த்தி செய்து விட்டதாகவும், அதனால் இனிமேல் படங்களில் வைக்க வாய்ப்பு இல்லை, வாய்ப்பே இல்லை’ என்றும் சிரித்துக் கொண்டே கூறினார்.

மேலும் இந்த படத்தின் வெற்றிக்கு மாரி செல்வராஜ் மற்றும் அவரது எழுத்துதான் காரணம் என்றும், அதேபோல் பகத் பாசில், வடிவேலு, ஏஆர் ரஹ்மான், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்களும் இந்த படத்திற்கு வெற்றிக்கு காரணம் என்றும் அனைவரது ஏழு மாத உழைப்பை எல்லோரும் கொண்டாடுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என்றும், அனைவருக்கும் எனது நன்றி என்றும் தெரிவித்தார்.

அதேபோல மாரி செல்வராஜ் கூறிய போது ’இந்த கதையை எடுக்க முதலில் எனக்கு பயமாக இருந்தது, ஆனால் உதயநிதி ஸ்டாலின் ஒப்புக்கொண்டதை அடுத்து நான் கேட்ட அனைத்தையும் அவர் செய்து கொடுத்தார். அவருக்கு எனது நன்றி’ என்று தெரிவித்தார்

More News

ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனின் மகன் திருமணம்: திரையுலக பிரமுகர்கள் வாழ்த்து..!

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனின் மகன் திருமணம் திரையுலகப் பிரமுகர்களின் வாழ்த்துகளுடன் சென்னையில் விமரிசையாக நடைபெற்றது 

விடாமுயற்சிக்கு அடையாளம்… 27 ஆவது முறையாக நுழைவுத் தேர்வு எழுதிய கோடீஸ்வரர்!

சீனாவில் வசித்துவரும் 56 வயதான நபர் 27 ஆவது முறையாக அந்நாட்டு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுதி தோல்வி

வெள்ளாவி அழகு… நடிகை டாப்ஸின் தோற்றத்தைப் பார்த்து கிறங்கிய ரசிகர்கள் கமெண்ட்ஸ்!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய 'ஆடுகளம்' திரைப்படத்தில் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக நடித்து ரசிகர்கர்களிடையே

பிக்பாஸ் பணம் வந்தவுடன் தனலட்சுமி செய்த முதல் வேலை என்ன தெரியுமா? வைரல் புகைப்படம்..!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான தனலட்சுமிக்கு தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பணம் கிடைத்துள்ள நிலையில் அந்த பணத்திலிருந்து புதிய கார்

நான் போட்டு கொண்ட விதியை நானே மீறியது ஏன்? படுக்கையறை காட்சி குறித்து தமன்னா விளக்கம்..!

நடிகை தமன்னா கடந்த 2016ஆம் ஆண்டு அளித்த பேட்டியில் முத்தக்காட்சி. படுக்கையறை காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது தான் விதித்த விதியை