மாரி செல்வராஜ் வீட்டிற்கு சென்ற உதயநிதி, பா ரஞ்சித்: காரணம் இதுதான்!

இயக்குனர் மாரி செல்வராஜின் இல்லத்திற்கு நேரில் உதயநிதி ஸ்டாலின், பா ரஞ்சித் உள்பட பிரபலங்கள் சென்று வாழ்த்து தெரிவித்ததன் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

பிரபல இயக்குனர் பா ரஞ்சித்தின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் ,கடந்த 2018ஆம் ஆண்டு ‘பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டுமன்றி யார் இந்த மாரி செல்வராஜ்? என்று கோலிவுட்டினர் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு அவருடைய முதல் படம் இருந்தது. முதல்பட வெற்றிக்கு பின் தனுஷ் நடித்த ’கர்ணன்’ என்ற திரைப்படத்தையும் இயக்கிய மாரி செல்வராஜ், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் சென்னையில் புது வீடு கட்டி இன்று புதிய வீட்டில் தனது குடும்பத்தினருடன் குடியேறினார். இந்த புதுமனை புகுவிழாவிற்கு திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக மாரி செல்வராஜின் குருவான பா ரஞ்சித் தனது குடும்பத்துடன் வந்திருந்து மாரிசெல்வராஜை வாழ்த்தினார். அதேபோல் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் ராம் உள்பட பல பிரபலங்கள் மாரி செல்வராஜின் புதுமனை புகுவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

Karthi's heartfelt thank you note to director Ameer on 15th anniversary of 'Paruthiveeran'

Today marks the 15th anniversary of the release of the critically acclaimed blockbuster movie 'Paruthiveeran' which was also the debut of today's top hero Karthi.  The film directed by Ameer won two National Awards for lead actress Priya Mani and editor Raja Mohammad.

Christopher Nolan's 'Oppenheimer' first look debuts on the internet! - Hot update

Hollywood director Christopher Nolan is teaming up with Universal Pictures for his upcoming film 'Oppenheimer', a biographical drama starring Cillian Murphy. The studio debuted the first look of Cillian Murphy as J Robert Oppenheimer.

Celebrities attend grand function at Mari Selvaraj's new home

Director Mari Selvaraj within a short span of time has raced to the top as one of the most influential filmmakers in Tamil cinema.  Both his debut movie 'Pariyerum Perumal' and 'Karnan' starring Dhanush have turned out to be huge commercial successes as well as garnering all round critical acclaim.

'Hum Rang Hain' the vibrant song of Badhaai Do is a big screen experience that cannot be missed!

Badhaai Do that released in theatres on 11th Feb, is still going strong at the box office even two weeks after its release. The makers, and the cast of the film have been winning hearts for a film that has beautifully balanced it being a family entertainer that is high on humour and drama, as well as the portrayal of such a sensitive topic with utmost respect and sincerity.

Pooja Hegde sets the Internet on fire with Beast's First Song!

The lyrical video of Pan India Star Pooja Hegde's first song Arabic Kuthu in Beast dropped with her dreamy and ultra glamourous looks have stunned fans.