'இப்படி ஒரு விஷயம் நம்ம கண்ணு முன்னாடி நடந்துகிட்டே இருக்குது: 'கலகத்தலைவன்' டீசர்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் ‘கலகத்தலைவன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு மிகப்பெரிய சமூக விரோதக் கூட்டம் நடமாடிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த கூட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அலசும் இந்த படத்தின் டீசர் ஆக்சன் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள இந்த படம் இன்னும் ஒரு சில மாதங்களில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

ரசிகர்களுக்கு ஸ்டார் ஓட்டலில் விருந்து கொடுத்த கீர்த்தி சுரேஷ்: வைரல் வீடியோ!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தனது ரசிகர்களுக்கு ஸ்டார் ஓட்டலில் விருந்து கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஒரே வருடத்தில் 2வது மனைவியையும் விவாகரத்து செய்த தமிழ் நடிகர்!

தமிழ் நடிகர் ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில் தற்போது இரண்டாவது மனைவியையும் திருமணம் செய்த ஒரே ஆண்டில்

சசிகுமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் நடித்த திரைப்படங்களில் ஒன்று 'காரி' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு  சமீபத்த்ஹில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எ

'சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பு இத்தனை நாடுகளிலா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

சுவிட்சர்லாந்தில் விஜே விஜய்.. மனைவியுடன் இருக்கும் க்யூட் புகைப்படங்கள்!

ரேடியோ ஜாக்கி மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரான விஜே விஜய் மனைவியுடன் சுவிட்சர்லாந்துக்கு சென்றபோது எடுத்த புகைப்படங்களை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில்