உதயநிதியின் 'கெத்து' ரிலீஸ் தேதி?

  • IndiaGlitz, [Tuesday,September 29 2015]

'ஒருகல் ஒரு கண்ணாடி, 'நண்பேண்டா', இது கதிர்வேலன் காதல்' ஆகிய படங்களில் நடித்து வந்த இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான உதயநிதி ஸ்டாலின், தற்போது கெத்து என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

'கெத்து' படப்பிடிப்பு குறித்து தனது சமூக வலைத்தில் உதயநிதி கூறியபோது, 'இந்த படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்டது. எமிஜாக்சனுடன் மூன்று பாடல்களின் படப்பிடிப்பு மட்டுமே மீதி உள்ளது. மூன்று பாடல்களும் விரைவில் படமாக்கப்படும். வரும் டிசம்பர் 18ஆம் தேதி படத்தை திரையிட முயற்சிகள் நடைபெற்று வருகிறது' என கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன், விக்ராந்த், சத்யராஜ், கருணாகரன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை திருக்குமரன் இயக்கி வருகிறார். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். சந்தானம் இல்லாத முதல் உதயநிதி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் காமெடி நடிகராக கருணாகரன் நடித்து வருகிறார். விக்ராந்த் இந்த படத்தில் வித்தியாசமான வில்லனாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

More News

Ilayathalapathy Vijay's 'Puli' treat to his family and friends

With just two days to go for the theatrical release of the grand fantasy adventure 'Puli', its lead actor Ilayathalapathy Vijay has watched the movie with his family and close friends in a preview theatre in Raja Annamalaipuram, Chennai. ....

Ajith's 'Vedhalam' is sold out almost everywhere

While the shooting for Thala Ajith’s upcoming film ‘Vedhalam’ is yet to be completed the film’s producer A.M.Ratnam seems to have successfully clinched the deal for the distribution rights of the Siruthai Siva directed flick in all major areas.....

After Vijay, Shruti Haasan does it for Ajith

The hottest young actress of Tamil cinema now Shruti Haasan has sung the duet ‘Yendi Yendi’ with Illayathalapthy Vijay for their forthcoming ‘Puli’ that is releasing on the 1st of October......

Kajol & Manish Malhotra not in good terms????

This might sound surprising. But our birdies in B-Town heard that nothing is fine between thick friends Kajol and fashion guru Manish Malhotra. Talks are that their views on clothing creatives clashed, following which the actress chose to select costumes for her forthcoming film 'Dilwale'.

Nawazuddin Siddiqui looks like this in SRK starrer 'Raees'

'Manjhi' actor's next awaited film 'Raees', starring Shah Rukh Khan, has been great noise since its inception. After SRK's look from the film made news, now its the turn of Nawazuddin Siddiqui's... Checkout the acting ace in cop avatar in the forthcoming Rahul Dholakia's directorial...