close
Choose your channels

உதயநிதியின் 'இப்படை வெல்லும்' வசூலிலும் வென்றதா?

Monday, November 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கவுரவ் இயக்கிய 'இப்படை வெல்லும்' திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

இந்த படத்திற்கு விமர்சகர்கள் கலவையான விமர்சனத்தை கொடுத்துள்ள நிலையில் இந்த படம் சென்னையில் கடந்த வாரயிறுதி நாட்களில் 16 திரையரங்குகளில் 162 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.54,22,022 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் இந்த படத்திற்கு 80% வரை பார்வையாளர்கள் இருந்ததால் இந்த படத்திற்கு சராசரி ஓப்பனிங் வசூல் கிடைத்துள்ளது என்பது தெரிகிறது

மேலும் இந்த படம் கடந்த 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ரூ.75,67,946 வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 'இப்படை வெல்லும்' வசூலிலும் வென்றதா? என்பதை இனிவரும் நாட்களில் வரும் வசூலை பொறுத்தே தெரிய வரும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment