டிக்டாக் வீடியோவுக்காக பைக்கில் பயணம்: விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு

  • IndiaGlitz, [Saturday,January 25 2020]

மிகக் குறுகிய காலத்தில் இளைஞர்கள் பலரை கவர்ந்தது டிக்டாக்வீடியோ என்று கூறினால் அது மிகையாகாது. குறிப்பாக இளம்பெண்கள் பலர் இந்த டிக்டாக் வீடியோவுக்கு அடிமையாகி உள்ளது அவர்களது குடும்பத்தினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் ஆபத்தான நிலையில் டிக் டாக் வீடியோ எடுக்கும் சிலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன என்பது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சமீபத்தில் இரண்டு வாலிபர்கள் வேகமாக பைக்கில் சென்று கொண்டிருந்தபோதே டிக்டாக் வீடியோவை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் எதிர்பாராத வகையில் அந்த வாலிபர்கள் சென்ற பைக் திடீரென விபத்துக்குள்ளாகியது. இதில் இரண்டு இளைஞர்களுக்கும் படுகாயம் ஏற்பட்டதால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலனின்றி மரணமடைந்தார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் டிக்டாக்வீடியோ எடுத்துக்கொண்டே பைக்கில் சென்றதால் பரிதாபமாக ஒரு உயிர் பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

காண்டம் அணிய சொன்ன பாலியல் தொழிலாளி: ஆத்திரத்தில் கஸ்டமர் செய்த கொலை

பெங்களூரைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி ஒருவர் தன்னிடம் வந்த கஷ்டமர் ஒருவரிடம் காண்டம் அணிய சொல்லியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த

2021 இல் இந்தியாவின் பெண் ரேபோ விண்வெளிக்கு பயணம்

இந்தியா 2021 இல் ககன்யான் திட்டத்தின் மூலம் 4 வீரர்களை விண்வெளிக்கு அ&

பைக்கில் சென்று பெண்களின் பின்புறம் தட்டிய கம்ப்யூட்டர் எஞ்சினியர் கைது!

சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவர் பைக்கில் செல்லும்போது நடந்து சென்ற பெண்களின் பின்புறமாக தட்டிவிட்டு சென்றுள்ளார். அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டு போலீசில் ஒப்படைத்துள்ளனர்.  

இந்தியாவில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா?

சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து இந்தியா திரும்பிய 11 பேர் காய்சĮ

என்‌ ஊக்கத்தைத்‌ தடுத்தவர்களுக்கும்‌ நன்றி: 25 படங்களில் நடித்து முடித்த பிரபல நடிகையின் அறிக்கை

பிரபல நடிகை வரலட்சுமி கடந்த 2012ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய 'போடா போட்டி' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் விஜய், விஷால், தனுஷ், சிம்பு, உள்பட