பொள்ளாச்சி காமவெறியர்களுக்கு தர்ம அடி கொடுத்த இளைஞர்கள்: அதிர்ச்சி வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான அப்பாவி இளம்பெண்களின் மனதை சமூக வலைத்தளங்கள் மூலம் கெடுத்து அவர்களின் வாழ்வினை சீரழித்த திருநாவுக்கரசு உள்பட நான்கு கயவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது
இந்த நிலையில் நேற்று இவர்களில் இரண்டு பேர்களை பொதுமக்களில் சிலர் சரமாரியாக கேள்வி கேட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆத்திரம் தாங்காத இளைஞர்கள் சிலர் இரண்டு காமவெறியர்களையும் சரமாரியாக தர்ம அடி கொடுத்த வீடியோ சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இனிமேல் வீடியோ எடுப்பியா? எடுப்பியா? என்று கேட்டு அடி விழும் காட்சியை கொண்ட இந்த வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இனிமேல் இதுபோன்ற தவறை செய்ய மனதாலும் நினைக்க முடியாத அளவிற்கு இந்த வீடியோ இருப்பதாக சமூக வலைத்தள பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி காமவெறியர்களுக்கு தர்ம அடி கொடுத்த இளைஞர்கள் | Viral Video#SunNews #Pollachi pic.twitter.com/3dpPpWUhaV
— Sun News (@sunnewstamil) March 13, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com