மழைச்சாரலில் டூபீஎஸ் பிகினி உடை: நடிகை தர்ஷா குப்தாவின் நீச்சல்குள கிளாமர் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மழைச்சாரலில் நனைந்து கொண்டு பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷா குப்தா சமீபத்தில் அந்தமானில் பிறந்த நாள் கொண்டாட்டத்தை கொண்டாடினார். அப்போது அது பிகினி புகைப்படங்களை அவர் பதிவு செய்தார் என்பதும், அவை மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது டூபீஸ் பிகினி உடையில் மழைச்சாரலில் நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சற்றுமுன் வெளியாகி ஏராளமான லைக்ஸ் குவித்து வருகிறது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் தங்கள் பாணியில் சுவாரஸ்யமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் அதில் சில கமெண்ட்ஸ்கள் இதோ:
இந்த புள்ளைக்கு சினிமா வாய்ப்பு இருந்தா குடுங்க ஐயா பாவம்.. இன்னும் என்ன என்ன டிரஸ் போட்டு வீடியோ எல்லாம் பண்ண போறது தெரியல
தமிழ்நாட்டின் மியா காலிஃபா நீங்க தான்
கேமிராமேன் யாருன்னு தெரியல.. கொடுத்து வச்சவன்..
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com