இரண்டு பிரபல நடிகைகளுக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை!

  • IndiaGlitz, [Monday,December 13 2021]

இரண்டு பிரபல நடிகைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் அம்ரிதா அரோரா ஆகிய இருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

கரீனா கபூர் மற்றும் அம்ரிதா அரோரா ஆகிய இருவரும் நெருக்கமான தோழிகள் என்பதும் இருவரும் மும்பையில் நடந்த பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக சேர்ந்து கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இருவருக்கும் கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருக்க்கும் நிலையில் இருவரும் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

More News

இவங்க வேறலேவல்… நடந்தே அலுவலகத்திற்கு வந்த பெண் கலெக்டர்!

தமிழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாட்டை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் அனைவரும் வாகனங்களைத் தவிர்த்து

ஒமைக்ரான் வைரஸ் தோற்றத்திற்கு எச்ஐவி காரணமா? பகீர் தகவல்!

கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் ஆல்பா, பீட்டா, டெல்டா வரிசையில் தற்போது ஒமைக்ரான்

முதலிடத்தை விட்டுக்கொடுக்க மறுக்கும் சிபி: பாவனியால் மீண்டும் ஒரு பிரச்சனை!

பாவனி விஷயம் குறித்து மன்னிப்பு கேட்கவேண்டும் என சிபியிடம் சஞ்சீவ் வாக்குவாதம் செய்ய முதலிடத்தை விட்டுக்கொடுக்க மறுக்கும் சிபி மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறும் காட்சிகள்

மோகன்லாலின் 'மரைக்காயர்': இவ்வளவு சீக்கிரம் டிஜிட்டல் ரிலீஸா?

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான பிரம்மாண்டமான திரைப்படம் 'மரைக்கார்' என்பதும் இந்த படம் டிசம்பர் 2ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம்,

ரஜினிகாந்த் வெளியிட்ட முக்கிய அறிக்கை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.