'தளபதி 64' பட பூஜையை கொண்டாடிய டுவிட்டர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 64’ திரைப்படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது என்பதும், இந்த பூஜையில் விஜய், விஜய்சேதுபதி, சாந்தனு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,அனிருத், உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் ’டுவிட்டர் மொமண்ட் இந்தியா’ என்ற டுவிட்டர் இணையதளம் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வரும் வெளியிட்டு வரும் நிலையில் இன்று நடைபெற்ற ’தளபதி 64 ’படத்தின் பூஜை குறித்த செய்தியை புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளது.
விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் ஒரே படத்தில் நடிக்க இருக்கும் படம் பூஜை, அவர்களது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது என ’டுவிட்டர் மொமண்ட் இந்தியா’ குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் பூஜை இந்திய அளவில் பேசப்படும் ஒரு செய்தியாக மாறியுள்ளது
Fans are excited to see Thalapathy (@actorvijay) and Makkal Selvan (@VijaySethuOffl) face off as filming for #Thalapathy64 officially begins. https://t.co/JS4n5j4q2Y
— Twitter Moments India (@MomentsIndia) October 3, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments