பிரபல அரசியல் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய்.. கூட்டணிக்கு அச்சாரமா?

  • IndiaGlitz, [Saturday,August 17 2024]

பிரபல அரசியல் தலைவருக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் நிலையில் இந்த கட்சியின் முதல் மாநாடு விரைவில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

மாநாட்டுக்கு முன்பு கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படும் என்றும் மாநாடு மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் இந்த மாநாட்டில் நான்கு மாநில முதல்வர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் இன்று பிறந்தநாள் கொண்டாடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த செய்தி இணைய தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வரும் நிலையில் பிற்காலத்தில் கூட்டணிக்கு அச்சாரமா என்ற கேள்வியை அரசியல் பார்வையாளர்கள் எழுப்பி வருகின்றனர்.

More News

எவ்வளவு வயசானா என்ன? சிங்கம் எப்போதும் சிங்கம் தான்: விஜய்யின் 'கோட்' டிரைலர்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்'  திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த ட்ரெய்லரை பார்க்கும்போதே படத்தை உடனே பார்க்க வேண்டும்

பாலாவின் 'வணங்கான்' சென்சார் சான்றிதழ் விவரங்கள்.. ரிலீஸ் எப்போது?

தேசிய விருது பெற்ற பாலா இயக்கத்தில் உருவான 'வணங்கான்' படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

சிம்பு 48 .. ராஜமௌலி-சஞ்சய் லீலா பன்சாலி இணைந்த படம் போல் இருக்கும்: பிரபலம் கூறிய தகவல்..!

சிம்பு நடிக்க இருக்கும் 48வது திரைப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கும் நிலையில் இந்த படம் ராஜமெளலி  மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி இணைந்து எடுத்தால்

'தங்கலான்' படத்தை 100 பாகங்கள் கூட எடுக்கலாம், ஆனால்.. வெற்றி விழாவில் விக்ரம் பேச்சு..!

'தங்கலான்' படத்தை 100 பாகங்கள் கூட எடுக்கலாம், ஆனால் நீங்கள் காட்டிய அன்பு மற்றும் ஆதரவுக்காக இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு உள்ளோம் என்று

7வது இடத்திற்கு தள்ளப்பட்ட 'சிறகடிக்க ஆசை'.. டிஆர்பியில் டாப் 6 இடங்களில் சன் டிவி தொடர்.!

சன் டிவி, விஜய் டிவி, ஜீ டிவி ஆகிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  சீரியல்கள் குறித்த டிஆர்பி ரேட்டிங் ஒவ்வொரு வாரமும் வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த