அண்ணா பிறந்த நாளுக்கும் வாழ்த்து கூறிய தவெக தலைவர் விஜய்.. என்ன சொன்னார் தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,September 15 2024]

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைதளத்தில் அண்ணா பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் மறைந்த முன்னாள் தலைவர்களின் பிறந்த நாளின் போது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் முன்னாள் முதலமைச்சர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து பதிவில் கூறியிருப்பதாவது:

சுயமரியாதை திருமணங்களை சட்டபூர்வமாக்கியது, மதராஸ் மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றியது, தமிழ் ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையை செயல்படுத்தியது என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த அண்ணா அவர்களின் பிறந்த நாளில் அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.

More News

காதலரை கைப்பிடித்த நடிகை மேகா ஆகாஷ்.. முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து..!

நடிகை மேகா ஆகாஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்த நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி உள்பட பலர் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்

லெஜண்ட் சரவணன் படத்தில் இணைந்த 3 பிரபலங்கள்: யார் யார்?

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே நடந்து கொண்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் மூன்று பிரபலங்கள்

குக் வித் கோமாளி சீசன் 2 போட்டியாளருக்கு பெண் குழந்தை.. குவியும் வாழ்த்துக்கள்..!

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

செருப்படி வாங்குவார்: குக் வித் கோமாளி மணிமேகலை விவகாரம் குறித்து கூறிய பிரபலம்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து திரை உலகை சேர்ந்த பல்வேறு நபர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு Bullyஐ பத்தி இவ்வளவு சொல்றாங்க மணிமேகலை.. பாடகி சுசித்ரா கூறிய திடுக்கிடும் தகவல்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக மணிமேகலை கூறிய நிலையில், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ஒரு தொகுப்பாளனி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்