பிரபல சின்னத்திரை நடிகர் திடீர் மரணம்

  • IndiaGlitz, [Sunday,November 04 2018]

சின்னத்திரையில் பிரபலமான தொடர்களான மெட்டி ஒலி, நாதஸ்வரம், கோலங்கள் உள்ளிட்ட நாடகங்களில் நடித்த நடிகர் விஜயராஜ் இன்று திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 43.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள வீட்டில் விஜயராஜ் இன்று திடீரென மரணம் அடைந்ததாகவும் அவரது மரணத்திற்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பே காரணம் என்றும் அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜயராஜின் மரணத்திற்கு சின்னத்திரை மற்றும் பெரிய திரையை சேர்ந்த நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News

'சர்கார்' படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் இங்க வாங்க: ஆனந்த்ராஜ் அழைப்பு

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் இதுவரை இல்லாத வகையில் மிக அதிகமான திரையரங்குகளில் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.

என்னை கவர்ந்த மூன்று தமிழ் ஹீரோக்கள்: ஜோதிகா

ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கிய 'காற்றின் மொழி' திரைப்படம் வரும் 16ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இன்று இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது

விஜய்யின் சர்கார்: மாயாஜாலில் 80 காட்சிகள், 96 காட்சிகளுக்கும் வாய்ப்பு

தளபதி விஜய்யின் 'சர்கார்' திரைப்படம் வெளியாக இன்னும் இரு தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்போது இந்த படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கிவிட்டது.

நடிகர் அர்ஜூன் கைது குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆக்சன் கிங் அர்ஜூன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கொடுத்த பாலியல் தொல்லை குறித்த வழக்கில் அர்ஜூனை நவம்பர் 14-ந் தேதி வரை கைது செய்யக்கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நான் படத்த சொன்னேன்: ரஜினி, விஜய்யின் ஒரே மாதிரியான பேச்சு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று '2.0' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியதன் ஹைலைட் '"லேட்டா வந்தாலும் கரெக்டா வரணும், வந்தா அடிக்கணும், ஜனங்க நம்பியாச்சு