பிரபல நடிகரின் 2 வயது மகள் எதிர்பாராத விபத்தில் மரணம்!

  • IndiaGlitz, [Friday,May 10 2019]

பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகர் பிரதீஷ் வோராவின் இரண்டு வயது மகள் எதிர்பாராத நடந்த ஒரு விபத்தில் பரிதாபமாக மரணம் அடைந்தார்.

'பியார் கி பாபட்' என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் பிரதீஷ் வோராவின் இரண்டு வயது மகள் நேற்று ஒரு சிறு பொம்மையை வைத்து விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பொம்மையை அவர் வாயில் போட்டு விழுங்கி விட்டார். அந்த பொம்மை அவரது மூச்சுக்குழலை அடைத்ததால் சில நிமிடங்களில் அந்த குழந்தையின் உயிர் பிரிந்தது.

தனது குழந்தை மிகவும் ராசியான குழந்தை என்று நடிகர் பிரதீஷ் வோரா அடிக்கடி புகைப்படங்களுடன் கூடிய பதிவை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வார். அந்த குழந்தையின் மரணம் அவரை மட்டுமின்றி அவருடைய குடும்பத்தினர்களையும் மீளா சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

More News

தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரி: சென்னை ஐகோர்ட் அதிரடி முடிவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் விஷால் தலைவராக பொறுப்பேற்றிருந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரியாக என். சேகர்

இரண்டாவது திருமணம் செய்து வைத்த மாமனார்! கதற கதற தீ வைத்து கொளுத்திய மருமகள்!

மாமனார் தன்னுடைய கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்ததால், ஆத்திரமடைந்த முதல் மனைவி மற்றும் அவருடைய தாயார் உறங்கிக் கொண்டிருந்த மாமனார் மீது

காதலுக்கு தாய் எதிர்ப்பு! விபரீத முடிவு எடுத்த பெண்!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அயனாவரத்தை சேர்ந்த, கல்லூரி மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

சசிகுமாரின் 'கொம்பு வச்ச சிங்கம்' லேட்டஸ்ட் அப்டேட்!

சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு 'அசுரவதம்', இந்த ஆண்டு 'பேட்ட' ஆகிய திரைப்படங்கள் வெளிவந்த நிலையில் தற்போது அவர் 'நாடோடிகள் 2', 'கொம்பு வச்ச சிங்கம்' மற்றும் 'கென்னடி கிளப்'

விஷாலின் 'அயோக்யா' ரிலீஸில் திடீர் பிரச்சனை!

விஷாலின் 'அயோக்யா' திரைப்படம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி