எனது படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்படுகிறார்: இயக்குனர் அதிரடி அறிவிப்பு..

  • IndiaGlitz, [Tuesday,October 01 2024]

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில், அந்த படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் செல்அம் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், பைக்கை வேகமாக ஓட்டி சர்ச்சையில் சிக்கினார் என்பதும், சாலை விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்டு, அதன் பிறகு ஜாமீனில் வெளிவந்தார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில், டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் படத்தில் நாயகனாக நடிக்க இருப்பதாக 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அறிவிப்பு வெளியானது. அன்றே போஸ்டரும் வெளியானது என்பதும், படத்தின் படப்பிடிப்பு நடந்ததாக கூறப்பட்டது.

ஆனால் திடீரென மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டதாகவும், இயக்குனர் செல்அம் அறிவித்துள்ளார். என்னுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என டிஎஃப் வாசன் விரும்பினார், ஆனால் சூழ்நிலை ஒத்துவரவில்லை. புதிய கதாநாயகன் அக்டோபர் 15ஆம் தேதி அறிவிக்கப்படுவார். எனது படத்தில் அவர் நடிக்கவில்லை என்றாலும், அவர் எனது தம்பியைப் போல இருக்கிறார், அவருடன் எனது உறவு தொடரும், என்று இயக்குனர் செல்அம் தெரிவித்துள்ளார்.

More News

'தளபதி 69' படத்தின் படப்பிடிப்பு எப்போது? நாயகி, வில்லன் யார்?

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் 69வது திரைப்படத்தை எச் வினோத் இயக்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது நடைபெறும் என்பதற்கான தகவல் கசிந்துள்ளது.

தன்னைத்தானே திடீரென சுட்டுக்கொண்ட பிரபல நடிகர்.. என்ன நடந்தது?

பழம்பெரும் நடிகர் திடீரென துப்பாக்கியால் தானே சுட்டுக் கொண்ட சம்பவம், அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய்யின் 'கோட்' ஓடிடி ரிலீஸ் எப்போது? நெட்பிளிக்ஸ் அதிரடி அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான நிலையில், இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தேதி குறித்து அறிவிப்பை நெட்பிளிக்ஸ்

ஐசியூவில் ரஜினிகாந்த்: என்ன சொல்கிறார்கள் மருத்துவர்கள்? பரபரப்பு தகவல்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நல குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வந்த நிலையில், இது ஒரு சாதாரண பரிசோதனை

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி: 16 போட்டியாளர்கள் இவர்களா? புதிய லிஸ்ட்..!

விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 6ஆம் தேதி பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கான தகவல்கள்