இந்தோனேஷியாவில் பயங்கர பூகம்பம்: சுனாமி தாக்கியதால் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,September 28 2018]

இந்தோனேஷியா நாட்டில் சற்றுமுன் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் 7.7 ரிக்டர் அளவில் இருந்ததால் சுனாமி தாக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டது

இந்த நிலையில் இந்தோனேஷியாவில் உள்ள வடக்கு பாலு என்ற பகுதியில் சுனாமி தாக்கியுள்ளதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பதட்டத்துடன் இருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் சுனாமி கரையை தாக்கும் வீடியோக்களும் சமூகா வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சுனாமியால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை.

More News

விஜய்சேதுபதி வீட்டில் வருமான வரி ரெய்டா?

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள விஜய்சேதுபதி வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு என தகவல்கள் பரவியது.

'செய்றதுனா சொல்றதுல்ல;செய்றது': சண்டக்கோழி 2' டிரைலர் விமர்சனம்

விஷால், லிங்குசாமி கூட்டணியில் உருவான 'சண்டக்கோழி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 13 ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.

'நோட்டா' திரைப்படத்தின் சென்சார் தகவல்கள்

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 'நோட்டா' திரைப்படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

கள்ளக்காதல் குற்றமல்ல என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்

திருமணத்திற்கு பின்னர் 'தகாத உறவு என்பது சட்டவிரோதம் அல்ல என்றும் திருமணத்திற்கு பின்னர் தகாத உறவு யாரையும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் இதை குற்றமாக கருத முடியாது

மறுபடியும் முதல்ல இருந்தா? பிக்பாஸ் வீட்டில் 16 பேர்

பிக்பாஸ் நிகழ்ச்சியை முதலில் திட்டமிட்டபடி 100 நாட்களிலேயே முடித்திருக்கலாம். இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடந்த சம்பவங்கள் மட்டுமே தொகுக்கப்பட்டது.