சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது

  • IndiaGlitz, [Saturday,February 18 2017]

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததும் சற்றுமுன் நடந்த சம்பவங்களாக இருந்த நிலையில் சற்றுமுன் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது.

இன்னும் ஒருசில நிமிடங்களில் வாக்கெடுப்பின் முடிவுகள் தெரியவரும். ஆனால் எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு எடுக்கப்படும் வாக்கெடுப்பை கவர்னர் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

More News

சட்டப்பேரவையில் இருந்து ஸ்டாலின் வெளியேற்றம். சட்டை கிழிந்திருந்ததால் பரபரப்பு

சபாநாயகரின் உத்தரவை அடுத்து திமுக உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் சற்று முன்னர் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியேற்றப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் தரையில் அமர்ந்து ஸ்டாலின் போராட்டம்.

சபாநாயகரின் உத்தரவின்பேரில் திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

ரகசிய வாக்கெடுப்பு: திமுக-ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏக்கள் முழக்கம்

ஓபிஎஸ் அணியின் கொறடாவை பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் முழக்கம் செய்கின்றனர்.

முதல்வர் உரை தொடங்கிய அடுத்த நிமிடம் அமளி துமளி. சட்டசபையில் பரபரப்பு

பெரும் பரபரப்புக்கு இடையே தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் சற்றுமுன் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது, இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதலில் தனது உரையை வாசிக்க தொடங்கினார்.

கூவத்தூர் விடுதி மூடப்பட்டது. எங்கே தங்குவார்கள் எம்.எல்.ஏக்கள்

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கூவத்தூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுபில் கலந்து கொள்வதற்காக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் இருந்து வெளியே வந்தனர்.