டிரம்ப் தரும் பத்திரிகையாளர் விருது நம்மூருக்கு கிடைக்குமா?

  • IndiaGlitz, [Wednesday,January 03 2018]

இதுவரை பதவியில் இருந்த அமெரிக்க அதிபர்களில் கடந்த ஆண்டு பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் முற்றிலும் வேறுபட்டவராக உள்ளார். அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் வித்தியாசமானதாகவும், சர்ச்சைக்குரியதாகவும் இருந்து வருகிறது

இந்த நிலையில் வரும் திங்கள் அன்று பத்திரிகையாளர்களுக்கு விருது கொடுக்க உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். விருது என்றால் பத்திரிகையாளர்களை பாராட்டி கொடுக்கும் விருது அல்ல, உலகின் மோசமான பத்திரிகை எது, பொய்யான செய்திகளை கொடுக்கும் பத்திரிகை எது? ஊழல் செய்யும் பத்திரிகை எது? போன்ற பல பிரிவுகளில் விருது கொடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.

டிரம்ப் தேர்வு செய்யும் விருதுகளை பெறும் பத்திரிகையாளர்கள், பத்திரிகைகள் எவை எவை என்பதையும், அதில் நம்மூர் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் இருக்கின்றார்களா? என்பதையும் வரும் திங்கள் வரை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

யாருடைய பட்டனால் உலகம் அழியப்போவுது? அச்சத்தில் பொதுமக்கள்

கடந்த சில மாதங்களாகவே வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் எந்த நேரத்திலும் இருநாடுகளுக்கு இடையே போர் மூளூம் அபாயம் உள்ளது.

புகழ்ச்சியா? வஞ்சப்புகழ்ச்சியா? ரஜினி குறித்து பிரபல இயக்குனரின் டுவீட்

ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து தமிழக, ஊடகங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு ஊடகங்களும் தலைப்பு செய்தியில் வெளியிட்டு வரும் நிலையில் ரஜினியின் அரசியல் நிலை குறித்து க

'தளபதி 62' படத்தின் முதல்-முக்கிய பணி ஆரம்பம்

தளபதி விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளதாக ஏற்கனவே வெளியான செய்திகளை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

அரசியல் எண்ட்ரி குறித்த ராகவா லாரன்ஸ் முடிவில் திடீர் மாற்றம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ள நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும் நடிகருமான ராகவா லாரன்ஸ்,

ரஜினி கட்சியில் சேருவது ஏன்? ராஜூ மகாலிங்கம் விளக்கம்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்றுவதற்காக லைகா நிறுவனத்தின் கிரியேட்டிங் ஹெட் பதவியில் இருந்து ராஜூ மகாலிங்கம் விலகியுள்ளார் என்று வெளியான செய்தியை சற்றுமுன் பார்த்தோம்