மறைந்த முன்னாள் முதல்வருக்கு த்ரிஷா அஞ்சலி

  • IndiaGlitz, [Sunday,December 11 2016]

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரையுலகினர் பலர் செலுத்தி வந்த நிலையில் இன்று காலை பிரபல நடிகையும், ஜெயலலிதா படித்த அதே சர்ச் பார்க் பள்ளியில் படித்தவருமான த்ரிஷா அஞ்சலி செலுத்தினார்.

தான் வெளியூரில் இருந்ததால் தன்னால் முதல்வரின் மறைவிற்கு வரமுடியவில்லை என்றும் இன்று காலை சென்னை திரும்பியவுடன் தன்னுடைய விருப்பத்திற்குரிய தலைவரான அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தியதாகவும் த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வரின் மறைவு தனக்கு பேரிழப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்

ஏற்கனவே த்ரிஷா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் 'முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் அவருடைய கேரக்டரில் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சசிகலா வீட்டில் திடீரென குவிந்த அதிமுக மூத்த நிர்வாகிகள். நடப்பது என்ன?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதல்வர் பணியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டிருக்கும்...

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வர தயார். ஜெ. அண்ணன் மகள் தீபா பரபரப்பு பேட்டி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோதும் சரி, இறுதி சடங்கு செய்த போதும் சரி, ஜெயலலிதா...

பல்கேரிய போலீசிடம் சிக்கிய சில்வாவை அஜித் காப்பாற்றினாரா?

வழக்கமாக அஜித் பட செய்திகள், அஜித்தின் புதிய ஸ்டில்கள்தான் டிரெண்டில் இருக்கும். ஆனால் தற்போது ஸ்டண்ட் மாஸ்டர்...

கணேஷ் என் தண்டனையில் இருந்து தப்பிக்கவே முடியாது. விவாகரத்து குறித்து நடிகை ஆர்த்தி

பிரபல காமெடி நடிகை ஆர்த்தி, தனது கணவர் கணேஷை விவாகரத்து செய்துவிட்டதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைத்தளங்களில் மிக வேகமாக வதந்தி பரவி வருகிறது...

ஏடிஎம் மிஷினுக்கு திதி. பிரதமருக்கு லட்டு பிரசாதம் அனுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள்

பாரத பிரதமர் நரேந்திரமோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பு வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.