தேசிய நெடுஞ்சாலை 10-ல் அனுஷ்காவும் த்ரிஷாவும்

  • IndiaGlitz, [Thursday,October 13 2016]

கடந்த 2015ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற NH10 என்ற த்ரில்லர் படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அனுஷ்கா சர்மா, நீல் பூபாளம் முக்கிய கேரக்டர்களில் நடித்த இந்த படத்தின் ரீமேக்கில் அனுஷ்கா சர்மாவின் வேடத்தில் த்ரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து த்ரிஷா கூறியபோது, 'இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவது உண்மைதான். ஆனால் இன்னும் நான் எந்த புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.
புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ள இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

More News

உலக நாயகன் மகள் அக்சராஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் இளைய மகளும், நடிகையும் உதவி இயக்குனருமான அக்சராஹாசன் இன்று தனது பிறந்த நாளை...

சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் கூறிய சிம்பு

நேற்று நடைபெற்ற 'ரெமோ' படத்தின் நன்றி அறிவிப்பு விழாவில் சிவகார்த்திகேயன் மிக உருக்கமாக பேசியதோடு கண்ணீருடன்...

புன்னகை அரசி சினேகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்றால் கே.ஆர்.விஜயாவிற்கு பின் நடிகை சினேகா தான் என்பது கோலிவுட்டில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒரு உண்மை...

ரஜினி, விஜய்க்கு பின் சிவகார்த்திகேயன். பிரபல விநியோகிஸ்தர்

சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் நேற்று சென்னையில்...

விஷ்ணு பட உரிமையை கைப்பற்றிய சூப்பர் குட் பிலிம்ஸ்

நடிகர் விஷ்ணு முதன்முதலில் தயாரித்து நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' தமிழகத்தில் நூறு நாட்கள் ஓடி சாதனை புரிந்தது...