'எங்க ஆளுங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா சும்மா இருக்க மாட்டேன்': த்ரிஷா வெளியிட்ட டீசர்..!

  • IndiaGlitz, [Friday,September 29 2023]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வரும் தசரா தினத்தில் வெளியாக இருக்கும் திரைப்படத்தின் டீசரை நடிகை த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த படம் தான் பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் நடித்த ’கணபத்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஒரு நிமிடத்திற்கு மேலான டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. டைகர் ஷெராப், கீர்த்தி சனான் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் அமிதாபச்சன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

விகாஸ் பாகி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அக்டோபர் 20ஆம் தேதி இந்த படம் வெளியாக இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்து என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டீசரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இருப்பதை அடுத்து இந்த படம் ஆக்சன் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

அண்டை மாநிலத்திடம் ஏன் நீர் பிச்சை எடுக்க வேண்டும்: சிம்பு பட தயாரிப்பாளர் ஆவேசம்..!

அண்டை மாநிலத்திடம் ஏன் நீர் பிச்சை எடுக்க வேண்டும் என சிம்பு நடித்த 'மாநாடு' உள்பட பல திரைப்படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும்

கன்னடர்களின் சார்பாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.. பிரபல நடிகர் ட்விட்..!

நேற்று நடிகர் சித்தார்த் கர்நாடகாவில் தனது 'சித்தா' படத்தின் புரமோஷன் பணியில் இருந்தபோது  திடீரென கன்னடர்கள் சிலர் விழா நடந்த இடம் இடத்திற்கு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிரபுதேவாவை சந்தித்த இலங்கை பிரதமர்.. 'முசாசி' படக்குழுவினர்களுக்கு வாழ்த்து..!

இலங்கையின் படப்பிடிப்பிற்காக முகாமிட்டிருக்கும் பிரபுதேவாவின் 'முசாசி' படக் குழுவினரை அந்நாட்டின் பிரதமரான திரு. தினேஷ் குணவர்தன பிரத்யேக அழைப்பு விடுத்து, சந்தித்து பாராட்டும், வாழ்த்தும்

ஷாருக்கானுடன் மோதல் உறுதி.. பிரபாஸின் 'சலார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

ஷாருக்கான் நடித்த 'டங்க்கி' என்ற திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்மஸ் விருந்தாக வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதே தேதியில் பிரபாஸ் நடித்துள்ள 'சலார்'  திரைப்படம்

கணவருடன் 10 வருட வாழ்க்கை.. ப்ரியா அட்லியின் எமோஷனல் பதிவு..!

பிரபல இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா அட்லி, தனது சமூக வலைத்தளத்தில் தான் முதல் முறை அட்லியை சந்தித்தது முதல் இன்று வரையிலான 10 வருட  வாழ்க்கையை எமோஷனலாக பதிவு செய்துள்ளார்.