கருணாநிதி நினைவிடத்தில் த்ரிஷா அஞ்சலி
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக தலைவர்களும், தொண்டர்களும் திரையுலகினர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சற்றுமுன் சென்னை மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகை த்ரிஷா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக கருணாநிதி மறைந்த ஒருசில நிமிடங்களில் த்ரிஷா தனது டுவிட்டரில் 'மற்றொரு சகாப்தம் முடிந்தது' என்று கூறி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி#Karunanidhi | #Trisha | #Marina pic.twitter.com/BIRvRgGuXo
— IndiaGlitz - Tamil (@igtamil) August 9, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments