close
Choose your channels

டான்சிங் ரோஸ் ஷபீருடன் த்ரிஷா: வைரலாகும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

Wednesday, May 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பா ரஞ்சித் இயக்கிய ’சார்பாட்டா பரம்பரை’ படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கேரக்டரில் நடித்த ஷபீருடன் த்ரிஷா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது

த்ரிஷா நடிப்பில் அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகிவரும் ’தி ரோட்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதையும், இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை அருகே நடைபெற்று வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2000ம் ஆண்டு மதுரையில் நடந்த உண்மைக் கதையின் அடிப்படையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் த்ரிஷாவுடன் ’சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் மற்றும் சபீர் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். மேலும் மியா ஜார்ஜ், எம்எஸ் பாஸ்கர் உள்பட பலர் நடித்த இந்த படத்திற்கு விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இசையமைக்கின்றார். இந்த படத்திற்கு கேஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவும், நாகூரான் படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment