த்ரிஷாவுடன் மோதும் விஜய் ஆண்டனி: அதிகாரபூர்வ அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை த்ரிஷா நடித்த திரைப்படம் ரிலீஸாகும் அதே நாளில் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகிய த்ரிஷாவின் ’ராங்கி’ என்ற திரைப்படம் டிசம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ’தமிழரசன்’ என்ற திரைப்படமும் அதே டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து த்ரிஷா மற்றும் விஜய் ஆண்டனி படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி, சுரேஷ்கோபி, ரம்யா நம்பீசன், யோகி பாபு, ராதாரவி, ரோபோ சங்கர், கஸ்தூரி உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தமிழரசன்’ திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஆக்ஷன் மற்றும் த்ரில் கதையம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
She’s coming…! ??@trishtrashers starrer ?? #RAANGI ???? is releasing on DEC 30, 2022 at the cinemas near you! ??️#RaangiFromDec30 ✨
— Lyca Productions (@LycaProductions) December 15, 2022
?? @Saravanan16713
?? @ARMurugadoss
?? @CSathyaOfficial
?? @shakthi_dop
?? @gkmtamilkumaran
?? @LycaProductions #Subaskaran pic.twitter.com/tQnTBARpPs
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments